பாரதியார் பல்கலை. ஆசிரியர்

img

துணைவேந்தர் நியமன விவகாரம் பாரதியார் பல்கலை. ஆசிரியர் சங்க கோரிக்கைக்கு எதிர்ப்பு

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர் பாக மாநில பல்கலைக்கழக ஆசிரி யர் சங்கம் விடுத்துள்ள கோரிக் கைக்கு பாரதியார்  பல்கலைக்கழக முதல்வர்கள் சங்கம் எதிர்ப்பு தெரி வித்துள்ளது.